பந்தளம் பாலம் പന്തളം പാലം | |
---|---|
ஆள்கூற்று | 9°13′N 76°40′E / 9.22°N 76.67°E |
கடப்பது | பந்தளம் |
இடம் | பந்தளம் |
Other name(s) | குறுந்தோட்டயம் பாலம் |
பராமரிப்பு | கேரள பொதுப்பணித்துறை |
Characteristics | |
கட்டுமான பொருள் | எஃகு |
அகலம் | 47 அடி. |
History | |
Constructed by | பிரசாந்த் பி. குமார்[1] |
கட்டத் தொடங்கிய நாள் | 12 சூலை 2016 |
கட்டி முடித்த நாள் | 15 நவம்பர் 2016 |
திறக்கப்பட்ட நாள் | 14 டிசம்பர் 2016 |
Statistics | |
சுங்கம் | இரு புறங்களிலும் பயன்பாட்டிற்கு இலவசம் |
பந்தளம் பாலம் (Pandalam Bridge) என்பது, இந்தியாவின் கேரளாவிலுள்ள பந்தளம் சந்தியை இணைக்கக்கூடிய ஒரு பாலமாகும்.[2] கேரள பொதுப்பணித் துறை இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு ஆணையிட்டு 2016 டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.[3] பாலத்தின் கட்டுமான மதிப்பு 4.20 கோடி ரூபாய் [4] ஆகும்.
இந்தப் பாலம் 19.35 மீட்டர் நீளமும் 14.6 மீட்டர் அகலமும் கொண்டது மற்றும் இருபுறமும் 1.5 மீட்டர் அகலமுள்ள பாதசாரிகளுக்கான பாதை உள்ளது.[5]