பனாராஸ்

ஏக் துன் பனாராஸ் கீ
இயக்கம்பங்கஜ் பரஷர்
தயாரிப்புஎல். சி. சிங்
கதைஎல். சி. சிங்
ஜேவ்ட் சித்திக்
இசைஹிமேஷ் ரெஷமியா
நடிப்புஊர்மிலா மதோந்த்கர்
அஷ்மித் பட்டேல்
நஷருதீன் ஷா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
வெளியீடு2006
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிஇந்தி

ஏக் துன் பனாராஸ் கீ (Ek Dhun Banaras Kee) 2006 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தி மொழித் திரைப்படமாகும்.பங்கஜ் பரஷர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஊர்மிலா மதோந்த்கர், அஷ்மித் பட்டேல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

காதல்படம் / ஆன்மிகப்படம்

வெளியிணைப்புகள்

[தொகு]