| அலுவலகம் 1 = அமைச்சர் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்,ஓய்வூதிய & பொது குறைபாடு ஆகியவற்றிக்கான அமைச்சா். |பருவ தொடக்கம் 1 = 26 ஏப்ரல் 2018
பனி பூசன் செளத்ரி இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார்.[1] இவா் அசாம் சட்டமன்றத்தில் 7 வது முறையாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்ற பெருமையை பெற்றவா். அதாவது, இவா் 1985 ஆம் ஆண்டு முதல் பொங்கைகோன் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். செளத்ரி அசாம் கன பரிசத் தலைவராக இருந்திருக்கிறாா்.[2][3]