சுருக்கம் | பமகுகூ |
---|---|
நிறுவப்பட்ட இடம் | மயாமி |
நோக்கம் | குத்துச்சண்டை அமைப்புக்ளை அங்கீகரிக்கும் அமைப்பு |
தலைமையகம் | மயாமி |
சேவை | உலகம் முழுவதும் |
தலைவர் | பார்பரா பட்ரிக்கு |
வலைத்தளம் | www |
பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டை கூட்டமைப்பு (Women's International Boxing Federation) பெண்கள் குத்துச்சண்டை போட்டிக்கான உலக சாம்பியன் பட்டத்தை அங்கீகரிக்கும் அமைப்புகளில் ஒன்றாகும். [1] 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இவ்வமைப்பு நிறுவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி நகரில் இவ்வமைப்பின் தலைமையிடம் செயற்படுகிறது. பார்பராபட்ரிக்கு அமைப்பின் தலைவராக உள்ளார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பன்னாட்டு குத்துச் சண்டை கூட்டமைப்பு இவ்வமைப்பிலிருந்து மாறுபட்ட ஓர் அமைப்பாகும்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)