பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருதுகள் | |
---|---|
முதலில் வழங்கப்பட்டது | 2004 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2019 |
பெரும்பாலான விருதுகள் | ஆண்டின் துடுப்பாட்ட வீரர்: ரிக்கி பாண்டிங், மிட்செல் ஜோன்சன், விராட் கோலி (இரண்டு முறை) தேர்வுத் துடுப்பாட்ட வீரர்: ஸ்டீவ் சிமித் (இரண்டு முறை) ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்: ஏ பி டி வில்லியர்ஸ், விராட் கோலி (மூன்று முறை) |
பன்னாட்டுத் துடுப்பாட்ட விருதுகள் (ICC Awards) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஆண்டுதோறும் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் விருதுகள் ஆகும்.[1][2]இந்த விருது 2004 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு ஆண்டாக துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாட்டினை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. விளம்பர ஆதரவு காரணங்களினால் 2011 முதல் 2014 வரை இந்த விருது எல்ஜி பன்னாட்டு விருதுகள் என வழங்கப்பட்டது.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)