பயாலா ஏரி | |
---|---|
பயாலா ஏரி, ககன் பள்ளத்தாக்கு | |
அமைவிடம் | ஜல்கண்ட், ககன் பள்ளத்தாக்கு |
ஆள்கூறுகள் | 35°0′27.7524″N 73°56′28.8852″E / 35.007709000°N 73.941357000°E |
ஏரி வகை | வட்ட வடிவம் |
வடிநில நாடுகள் | பாக்கித்தான் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 3,410 மீட்டர்கள் (11,190 அடி) |
குடியேற்றங்கள் | ஜல்கண்ட், ககன் பள்ளத்தாக்கு |
பயாலா ஏரி (Pyala Lake) என்பது கைபர் பக்துன்வாவின் மன்செரா மாவட்டத்திலுள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள ஜல்கண்டில் உள்ள ஒரு வட்டமான ஏரியாகும். [1] [2] [3] இது நரானிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மை) தொலைவில் உள்ளது.[4]