பரசு | |
---|---|
பரசுவினை தாங்கி நிற்கும் பரசுராமர் | |
வகை | கோடரி |
அமைக்கப்பட்ட நாடு | தெற்காசியா |
பரசு (சமக்கிருதம்: Paraśu) என்பது தெற்காசிய நாடுகளில் போரின் போது பயன்படுத்தப்பட்ட கோடரி ஆயுதமாகும். இவ்வாயுதமானது இருபுறமும் வெட்டும் வடிவிலும், ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்து தொன்மவியலில் இந்த பரசு ஆயுதத்தினை தாங்கியபடி இருப்பதாக பரசுராமர் கதாப்பாத்திரம் உருவாக்கப் பெற்றுள்ளது.[1] திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக பரசுராமர் அறியப்படுகிறார்.[2] பரசுராமரை படிமக்கலையில் வடிக்கப்பெறும் போது வலது கையில் பரசு ஆயுத்தினை வைத்திருக்குமாறு செய்ய வேண்டும்.