பரமேதா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
பேரினம்: | பரமேதா சைமன், 1895[1]
|
இனம்: | ப. ஜுகுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
பரமேதா ஜுகுலாரிசு |
பரமேதா (Parameta) என்பது ஆப்பிரிக்க நீண்ட-தாடை சிலந்திப் பேரினமாகும். இதனை 1895ஆம் ஆண்டில் யூஜின் லூயிசு சைமன் முதன்முதலில் விவரித்தார்.[2] 2021 மார்ச் நிலவரப்படி, இதில் ஒரே ஒரு சிற்றினத்தினை மட்டுமே கொண்டுள்ள ஒற்றை வகை உயிரலகாக உள்ளது. இச்சிற்றினம் பரமேதா ஜுகுலாரிசு ஆகும்.[1]