புவியியல் | |
---|---|
அமைவிடம் | சான் கடல் |
ஆள்கூறுகள் | 7°43′26″S 39°45′01″E / 7.72389°S 39.75028°E |
தீவுக்கூட்டம் | மாஃபியா தீவுக்கூட்டம் |
நீளம் | 0.3 km (0.19 mi) |
அகலம் | 0.2 km (0.12 mi) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மொழிகள் | சுவாகிலி |
பராகுனி தீவு (Barakuni Island) தன்சானியா நாட்டில் உள்ள ஒரு தீவாகும். சில வரைபடங்களில் இதை மபராகுனி தீவு என்று குறிப்பிடப்படுகிறது. தன்சானியா நாட்டின் தெற்கு பிவானி மண்டலத்திலுள்ள மாஃபியா தீவுக்கூட்டத்தில் இருக்கும் கிரோங்வே பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. மாஃபியா தீவு கடற்பூங்காவின் ஒரு பகுதியாகவும் பராகுனி தீவு உள்ளது. [1] [2][3][4]