பராபடி விளையாட்டரங்கம், கட்டாக் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | அரங்க சாலை, கட்டாக், ஒடிசா |
ஆள்கூறுகள் | 20°28′52″N 85°52′7″E / 20.48111°N 85.86861°E |
உருவாக்கம் | 1958 |
இருக்கைகள் | 45,000 |
உரிமையாளர் | ஒடிசா துடுப்பாட்ட வாரியம் |
இயக்குநர் | ஒடிசா துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | ஒடிசா துடுப்பாட்ட அணி (1958-தற்போது வரை) ஒடிசா கால்பந்து அணி (1958-தற்போது வரை) ஒடிசா பெண்கள் துடுப்பாட்ட அணி (1958-தற்போது வரை) டெக்கான் சார்ஜர்ஸ் (2010-2012) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2014) |
முடிவுகளின் பெயர்கள் | |
கார்பரேட் பாக்ஸ் எண்ட் பவிலியன் எண்ட் | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 4–7 சனவரி 1987: இந்தியா எ இலங்கை |
கடைசித் தேர்வு | 8–12 நவம்பர் 1995: இந்தியா எ நியூசிலாந்து |
முதல் ஒநாப | 27 சனவரி 1982: இந்தியா எ இங்கிலாந்து |
கடைசி ஒநாப | 19 சனவரி 2017: இந்தியா எ இங்கிலாந்து |
முதல் இ20ப | 5 அக்டோபர் 2015: இந்தியா எ தென்னாப்பிரிக்கா |
கடைசி இ20ப | 20 டிசம்பர் 2017: இந்தியா v இலங்கை |
20 டிசம்பர் 2017 இல் உள்ள தரவு மூலம்: கிரிக் இன்ஃபோ |
பராபடி விளையாட்டரங்கம் (Barabati Stadium (ஒடியா: ବାରବାଟି ଷ୍ଟାଡିଅମ) என்பது ஒடிசா, கட்டாக்கில் உள்ள இந்திய விளையாட்டு அரங்கமாகும். இங்கு சர்வதேச போட்டிகள் வழக்கமாக விளையாடப்படுகிறது. இது ஒடிசா துடுப்பாட்ட அணியின் உள்ளூர் அணியாகும். ஒடிசா துடுப்பாட்ட வாரியத்தினால் வழிநடத்தப்படுகிற இந்த அரங்கத்தில் கால்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்படும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த அரங்கத்தில் சந்தோஷ் கோப்பை எனும் சர்வதேச கால்பந்து தொடர் மற்றும் ஒடிசா முதல்பிரிவு சங்கத்தின் கால்பந்து போட்டிகளும் இங்கு நடைபெறுகிறது.[1]
போட்டி தகவல்கள்:
தேது புள்ளி விவரங்கள்:
வகை | தகவல்கள் |
---|---|
அணியின் அதிகபட்ச ஓட்டம் | இந்தியா 400 (எ) இலங்கை |
அணியின் குறைந்தபட்ச ஓட்டம் | இலங்கைத் துடுப்பாட்ட அணி (142 இந்தியா) |
சிறந்த மட்டையாட்டம் | திலிப் வெங்சர்க்கார் 166 (எ) இலங்கை |
சிறந்த பந்துவீச்சு | நரேந்திர இர்வானி (6/59 (எ) இலங்கை) |
ஒபது
வகை | தகவல்கள் |
---|---|
அணியின் அதிகபட்ச ஓட்டம் | இந்தியா (381/6. 50 (இங்) |
அணியின் குறைந்தபட்ச ஓட்டம் | மே. இ 113 (ஆத்) |
சிறந்த மட்டையாட்டம் | அசாருதீன் 153* (சிம்) |
சிறந்த பந்துவீச்சு | பவல் 4/27 (இந்) |