பரிதாபாது கோட்டம்

பரிதாபாது கோட்டம்
அரியானா மாநிலத்தின் கோட்டங்கள்
அரியானா மாநிலம் கர்னால் கோட்டம்
அரியானா மாநிலம் கர்னால் கோட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா

பரிதாபாது கோட்டம் (Faridabad division) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் உள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். பல்வல், பரிதாபாது மற்றும் நூக்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் இக்கோட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.[1] 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரியானா அமைச்சரவையால் கர்னால் கோட்டம் அங்கீகரிக்கப்பட்டது.[2][3][4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]