பர்க்கானா அருவி

பர்க்கானா அருவி (கன்னடம்:ಬರ್ಕಣ ಜಲಪಾತ), இந்தியாவிலுள்ள உயரமான பத்து அருவிகளுள் ஒன்றாகும்(10 வது). இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. இது சீதா ஆற்றினால் உருவாக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் முதன்மை நீர்மின் உற்பத்தித் திட்டத்துக்கு இந்த அருவியே மூலவளமாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]