தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1995 சனவரி 4 இந்தியா, பஞ்சாப், யலந்தர் | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | ஒலிம்பிக் பாரம் தூக்குதல் போட்டி | |||||||||||||
நிகழ்வு(கள்) | 105 கி.கி | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பர்தீப் சிங் (Pardeep Singh ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யலந்தர் இவருடைய சொந்த ஊராகும். 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆம் ஆண்டு குயின்சுலாந்து நாட்டின் கோல்டு கோசுட்டு நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 105 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1][2][3][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)