தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | 16 பெப்ரவரி 1997 அரியானா |
உயரம் | 1.78 m (5 அடி 10 அங்) |
எடை | 80 கிலோகிராம்கள் (176 lb) |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | சடுகுடு |
இடம் | Raider |
League | புரோ கபடி கூட்டிணைவு |
அணி | பாட்னா பைரேட்சு |
பர்தீப் நர்வால் (Pardeep Narwal) இந்தியக் கபடி விளையாட்டு வீரா் ஆவாா்.[1]
பாட்னா பைரேட்ஸ் குழுவிற்காக பர்தீப் நர்வால் விளையாடினாா். புரோ கபடி லீக்கில் இந்தக் குழு நம்பிக்கைக்குாிய குழுவாக இருந்தது.[2]