பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம் (Burdwan Division), கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், மாநிலம் நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் (Presidency Division) ஆகும்.
பர்த்வான் கோட்டம் 9 மாவட்டங்களைக் கொண்டது.[1] அவைகள்: