பர்வதகவுடா சந்தானகவுடா

பர்வதகவுடா சந்தானகவுடா, கர்நாடக அரசியவாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டில் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். கர்நாடகத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தின் ஹெப்பள்ளியைச் சொந்த ஊராகக் கொண்டவர். தொடர்ந்து மூன்று முறைகளாக பாகல்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினராகியுள்ளார்.[1]

பதவிகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.

வெளி இணைப்புக்கள்

[தொகு]