பறம்பிக்குளம் ஆறு

பரம்பிக்குளம் ஆறு சாலக்குடி ஆற்றின் நான்கு துணையாறுகளுள் ஒன்று. இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை என்னும் இடத்தில் இவ்வாற்றின் குறுக்கே பரம்பிக்குளம் அணை கட்டப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் அதிகக் கொள்ளளவு உள்ள அணையாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chalakkudy River Basin - an overview" (PDF). Archived from the original (PDF) on September 27, 2007. பார்க்கப்பட்ட நாள் 2006-11-02.
  2. "About the Rivers of Kerala". பார்க்கப்பட்ட நாள் 2006-11-02.
  3. "Indian Dams". diehardindian.com. Archived from the original on 2006-12-13. பார்க்கப்பட்ட நாள் 2006-10-18.