பலாஸ் தேவி பாய்ண்ட்

False Divi Point is located in இந்தியா
False Divi Point
False Divi Point
இந்திய கடற்கரையில் பாலஸ் தேவி பாய்ண்ட் உள்ள இடம்
1753 ஆண்டைய கோரமண்டல கடற்கரை வரைபடம் (பிரெஞ்சு)
கிருஷ்ணா ஆற்று வடிநிலத்தின் டெல்டாவின் கிழக்கு புள்ளியில் பாலஸ் தேவி பாய்ண்ட்.

பலாஸ் தேவி பாய்ண்ட் ( False Divi Point ) என்பது இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தில் கோரமண்டல கடற்கரையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மட்டு நிலப் பகுதி ஆகும்.

புவியியல்

[தொகு]

இது தென்னிந்தியாவின் பகுதியிலுள்ள கிருஷ்ணா ஆற்று வடிநிலப் பகுதியின் கிழக்கு முனையில் அமைந்துள்ள பகுதி ஆகும். [1] இப்பகுதி தாழ் நிலப்பரப்பாகவும், சதுப்பு நிலமாகவும், அலையாத்தித் தாவரங்களின் வாழிடமாகவும் உள்ளது.[2]

மேலும் இப்பகுதியானது கோர மண்டலக் கடலோரயின் வடக்கு எல்லை முடிவு பகுதியாகவும் வரையறுக்கும் புள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. M.J. Garay, D.J. Diner / Remote Sensing of Environment 107 (2007) 256–263
  2. Selvam, V. (2003), Environmental classification of mangrove wetlands of India. Current Science, 84, 757−765