இனங்காட்டிகள் | |
---|---|
13444-94-5 ![]() | |
EC number | 236-588-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83469 |
| |
பண்புகள் | |
Br2Pd | |
வாய்ப்பாட்டு எடை | 266.228 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பலேடியம்(II) புளோரைடு பலேடியம்(II) குளொரைடு பலேடியம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பலேடியம்(II) புரோமைடு (Palladium(II) bromide) என்பது PdBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியம் மற்றும் புரோமின் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பலேடியம் சேர்மங்களின் தொடக்கப் பொருளான பலேடியம்(II) குளோரைடை விட பலேடியம்(II) புரோமைடு குறைவாக அறியப்பட்டாலும் வணிகரீதியாகவும் கிடைக்கிறது. குளோரைடைப் போலவே பலேடியம் புரோமைடும் நீரில் கரைவதில்லை. ஆனால், அசிட்டோநைட்ரைலுடன் சேர்த்து சூடாக்கும் போது கரைந்து ஒருபடித்தான அசிட்டோநைட்ரைல் வேதியியல் கூட்டு விளைபொருளைத் தருகிறது:[1]