பலோத்ரா மாவட்டம்

பலோத்ரா மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் பலோத்ரா மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் பலோத்ரா மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்ஜோத்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்பலோத்ரா
வருவாய் வட்டங்கள்7
பரப்பளவு
 • Total19,000 km2 (7,000 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total9,70,760
 • அடர்த்தி51/km2 (130/sq mi)
Demographics
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்balotra.rajasthan.gov.in

பலோத்ரா மாவட்டம் (Balotra district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மேர் மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 மார்ச் 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் பலோத்ரா நகரம் ஆகும். இம்மாவட்டம் ஜோத்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் தார் பாலைவனத்தில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

பலோத்ரா மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[4]அவைகள்:

  1. பச்பத்ரா வட்டம்
  2. கல்யாண்பூர் வட்டம்
  3. சிவானா வட்டம்
  4. சம்தாரி வட்டம்
  5. பைத்து வட்டம்
  6. கிர்கா வட்டம்
  7. சிந்தாரி வட்டம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. Retrieved 2023-10-16.
  2. "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms. 
  3. "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. Retrieved 2023-03-31.
  4. Talukas of Balotra Dsitrict

வெளி இணைப்புகள்

[தொகு]