பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 | |
---|---|
![]() | |
இயற்றியது | இந்திய நாடாளுமன்றம் |
பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956 (University Grants Commission Act, 1956) [1] என்பது இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமாகும்.[2] இந்த சட்டம் "யுஜிசி சட்டம்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சட்டம் பல்கலைக்கழக மானியக் குழுவினை நிறுவுவதற்கும், இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் தரநிலைகளை நிர்ணயித்து ஒருங்கிணைக்க வழிவகைச் செய்கிறது. இந்தச் சட்டம் மார்ச் 1956 முதல் அமலில் உள்ளது.[3]