பவானிபூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு வங்காளம்

பவானிபூர்
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 159
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கொல்கத்தா
மக்களவைத் தொகுதிகொல்கத்தா தக்சின்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்206,272
ஒதுக்கீடுஎதுவுமில்லை
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பவானிபூர் சட்டமன்றத் தொகுதி (Bhabanipur Assembly constituency, ভবানীপুর বিধানসভা কেন্দ্র) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலிருக்கும் கொல்கத்தா நாடாளுமன்ற தொகுதிக்குள் 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] தொகுதி மறுசீரமைப்பின்படி காலிகட் தொகுதி இல்லாமற்போனது. பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்ஜி 77.46 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் கொல்கத்தா மாநகராட்சியை சார்ந்த 63, 70, 71, 72, 73, 74, 77 மற்றும் 82 ஆகிய வார்டுகள் உள்ளன.[3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசு 65520 [4] 47.66 %
2011 (இடைத் தேர்தல்) மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரசு 73,635 77.46 %

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டெம்பர் 2010. Retrieved 6 August 2015.
  2. "West Bengal Assembly Election 2011". Nandakumar. Empowering India. Retrieved 2011-05-01.
  3. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டெம்பர் 2010. Retrieved 22 February 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. Retrieved 2016-05-22.