பா. இரஞ்சித் | |
---|---|
![]() | |
பிறப்பு | 8 திசம்பர் 1982 கரலப்பாக்கம், திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் திரைக்கதை |
செயற்பாட்டுக் காலம் | 2012-தற்போது வரை |
அறியப்படுவது | அட்டகத்தி மெட்ராஸ் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | அனிதா |
பிள்ளைகள் |
|
பா. இரஞ்சித் (Pa. Ranjith, பிறப்பு: திசம்பர் 8, 1982) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] இவர் இயக்கிய முதல் திரைப்படம் அட்டகத்தி (2012) ஆகும். அடுத்ததாக மெட்ராஸ் எனும் படத்தை இயக்கி வெற்றி இயக்குநராக அடையாளம் கண்டவர் பின்னர் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு விடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.[2]
ரஞ்சித் டிசம்பர் 8, 1982 இல் கரலபாக்கம், ஆவடி, சென்னையில் பிறந்தார்.[3] சென்னையில் உள்ள அரசு கவின் கலைகள் கல்லூரியில் பயின்றார். கல்லூரிக்குச் செல்லும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களே தனது திரைப்படங்களுக்கு உந்துதலாக இருந்ததாகத் தெரிவித்தார்.[2]
ஆண்டு | திரைப்படம் | நன்மதிப்பின் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
திரைப்பட இயக்கம் | திரைக்கதை | ||||
2012 | அட்டகத்தி | ![]() |
![]() |
தமிழ் | சிறந்த தமிழ்ப்பட இயக்குநருக்கான சிமா விருது(பரிந்துரை), பிலிம்பேர் விருதுகள் சிறந்த இயக்குநர் |
2014 | மெட்ராஸ் | ![]() |
![]() |
தமிழ் | சிறந்த இயக்குநருக்கான எடிசன் விருது (பரிந்துரை), |
2015 | கபாலி | ![]() |
![]() |
தமிழ் | |
2016 | லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன் | ![]() |
![]() |
![]() |
விபரணத் திரைப்படம்[4] |
2018 | காலா | ![]() |
![]() |
தமிழ் | |
2021 | சார்பட்டா பரம்பரை | ![]() |
![]() |
தமிழ் | |
2022 | நட்சத்திரம் நகர்கிறது | ![]() |
![]() |
தமிழ் | |
சியான்61 | ![]() |
![]() |
தமிழ் | [5][6] | |
2023 | வேட்டுவம் | ![]() |
![]() |
தமிழ் | [7] |
TBA | உலகநாயகன் 233 | ![]() |
![]() |
தமிழ் | [8] |
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2018 | பரியேறும் பெருமாள் | |
2019 | இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு | [9] |
2021 | ரைட்டர் | |
2022 | சேத்துமான் | |
TBA | ஜே பேபி | [10] |
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் | விருதுகள் |
---|---|---|---|
2022 | குதிரைவால் | யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்துள்ளார் | கேரளாவின் சர்வதேச திரைப்பட விழா
12 பிப்ரவரி 2021 அன்று கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. |
மும்பை அகாடமி ஆஃப் தி மூவிங் இமேஜ்
2020 MAMI க்கான இந்தியக் கதைப் பிரிவின் கீழ் திரையிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இது அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. |
People | அட்டகத்தி | மெட்ராஸ் | கபாலி | காலா |
---|---|---|---|---|
ரஜினிகாந்த் | ஆம் | ஆம் | ||
சந்தோஷ் நாராயணன் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
முரளி ஜி | ஆம் | ஆம் | ஆம் | |
பிரவீன் கே. எல் | ஆம் | ஆம் | ||
கபிலன் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
உமா தேவி | ஆம் | ஆம் | ஆம் | |
அருண்ராஜா காமராஜ் | ஆம் | ஆம் |
ஆண்டு | திரைப்படம் | விருது | வகை | குறிப்பு | |
---|---|---|---|---|---|
2012 | அட்டகத்தி | ஜெயா டிவி விருதுகள் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [11] |
2014 | மெட்ராஸ் | ஆனந்த விகடன் சினிமா விருதுகள் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [12] |
சிறந்த கதை | வெற்றி | [12] | |||
எடிசன் விருதுகள் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [13] | ||
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | சிறந்த இயக்குநர் - தமிழ் | பரிந்துரை | [14] | ||
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | சிறந்த இயக்குநர் - தமிழ் | வெற்றி | [15] | ||
விஜய் விருதுகள் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [16] | ||
2016 | கபாலி | எடிசன் விருதுகள் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [17] |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | சிறந்த இயக்குநர் | பரிந்துரை | [18] | ||
ஐபா உற்சவம் | சிறந்த இயக்குநர் | பரிந்துரை | [18] | ||
2018 | காலா | ஆனந்த விகடன் சினிமா விருதுகள் | சிறந்த வசனகர்த்தா | வெற்றி | [19] |
2018 | பரியேறும் பெருமாள் | பிகைன்ட்ஹூட்ஸ் தங்க பதக்கம் | சிறந்த இயக்குநர் | வெற்றி | [20] |
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா | சிறந்த திரைப்படம் | வெற்றி | [21] | ||
எடிசன் விருதுகள் | சிறந்த திரைப்படம் | வெற்றி | [22] | ||
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் | சிறந்த திரைப்படம் – தமிழ் | வெற்றி |
{{cite web}}
: External link in |title=
(help)
{{cite web}}
: |first3=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)