பாகான் (P043) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Bagan (P043) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் பாகான் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | பாகான் தொகுதி |
முக்கிய நகரங்கள் | மாக் மண்டின், பாகான் ஜெர்மால், பாகான் லுவார், பாகான் டாலாம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | லிம் குவான் எங் (Lim Guan Eng) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 89,447 |
தொகுதி பரப்பளவு | 20 ச.கி.மீ[1] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
பாகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bagan; ஆங்கிலம்: Bagan Federal Constituency; சீனம்: 蒲甘联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P043) ஆகும்.[2]
பாகான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1959-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1959-ஆம் ஆண்டில் இருந்து பாகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3]
இந்தத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் சீரமைப்பின் காரணமாக நீக்கப்பட்டது. இருப்பினும் 1984-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது.
வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.
பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாகான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[4]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | தேர்தல் குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
சுங்கை புயூ (Sungai Puyu) (N07) |
Bagan Ajam | 043/07/01 | SK Bagan Ajam |
Permatang Tengah | 043/07/02 | SMJK Chung Ling Butterworth | |
Sungai Puyu | 043/07/03 | SK Sungai Puyu | |
Kampong Bahru | 043/07/04 | SMK Bagan Jaya | |
Bagan Lalang | 043/07/05 | SK Sungai Puyu | |
Taman Merbau | 043/07/06 | SK Bagan Ajam | |
Taman Dedap | 043/07/07 | SMJK Chung Ling Butterworth | |
Taman Bunga Tanjung | 043/07/08 | SMK Bagan Jaya | |
பாகான் ஜெர்மால் (Bagan Jermal) (N08) |
Bagan Jermal | 043/08/01 | SK Bagan Jermal |
Kubang Buaya | 043/08/02 | SMK Kampong Kastam | |
Kampong Gajah | 043/08/03 | SJK (C) Chung Hwa Pusat | |
Jalan Mengkuang | 043/08/04 | SK Bagan Tuan Kechil | |
Kampong Simpa | 043/08/05 | SK Mak Mandin | |
Mak Mandin | 043/08/06 | SMK Mak Mandin | |
Taman Sukaria | 043/08/07 | SJK (T) Mak Mandin | |
Taman Melor | 043/08/08 | SJK (C) Kwang Hwa | |
Taman Cantik | 043/08/09 | SJK (C) Mak Mandin | |
பாகான் டாலாம் (Bagan Dalam) (N09) |
Bagan Luar | 043/09/01 | SK St Mark |
Telaga Ayer | 043/09/02 | SJK (C) Chung Hwa 1 | |
Taman Bagan | 043/04/03 | SJK (C) Chung Hwa 2 | |
Kampong Acham | 043/04/04 | SK Convent 1, Butterworth | |
Sekolah St Marks | 043/40/05 | SMK Convent Butterworth | |
Bagan Dalam | 043/09/06 | SK Kuala Perai | |
Jalan Assumption | 043/09/07 | SK Sungai Nyior |
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
வடக்கு வெல்லஸ்லி (Wellesley North) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
மலாயா கூட்டமைப்பு நாடாளுமன்றம் | |||
1-ஆவது மலாயா மக்களவை | 1955–1959 | தான் செங் பி (Tan Cheng Bee) |
கூட்டணி (மசீச) |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது மக்களவை | 1959–1964 | தான் செங் பி (Tan Cheng Bee) |
கூட்டணி (மசீச) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | தான் செங் பி (Tan Cheng Bee) |
கூட்டணி (மசீச) |
1969–1971 | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது[5] | ||
3-ஆவது மக்களவை | 1971–1973 | தான் செங் பி (Tan Cheng Bee) |
கூட்டணி (மசீச) |
1973–1974 | பாரிசான் (மசீச) | ||
மாத்தா கூச்சிங் தொகுதி என (Mata Kuching Federal Constituency) மறுபெயரிடப்பட்டது | |||
பாகான் தொகுதி (Bagan Federal Constituency) என்று பெயர் வைக்கப்பட்டது | |||
7-ஆவது மக்களவை | 1986–1990 | தியோ தெயிக் உவாட் (Teoh Teik Huat) |
ஜசெக |
8-ஆவது மக்களவை | 1990–1995 | லிம் கோக் செங் (Lim Hock Seng) | |
9-ஆவது மக்களவை | 1995 | பி. பட்டு (Patto Perumal) | |
1995–1999 | லிம் கோக் செங் (Lim Hock Seng) | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | லிம் குவான் எங் (Lim Guan Eng) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் (ஜசெக) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
89,447 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
69,156 | 77.70% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
68,654 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
124 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
738 | - |
பெரும்பான்மை (Majority) |
49,648 | 72.31% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
லிம் குவான் எங் (Lim Guan Eng) |
பாக்காத்தான் | 55,797 | 81.27% | -4.69 ▼ | |
ஆலன் ஓ தெயிக் சூன் (Alan Oh @ Oh Teik Choon) |
பெரிக்காத்தான் | 6,149 | 8.96% | +8.96 | |
முகமது யூசுப் முகமது நூர் (Muhamad Yusoff Mohd Noor) |
பாரிசான் | 18,864 | 28.11% | -7.62 ▼ | |
தான் சுவான் ஓங் (Tan Chuan Hong) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 5,385 | 7.84% | -5.06 ▼ |
நாடாளுமன்றம் | சட்டமன்றம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P043 பாகான் | பாகான் ஆஜாம் | ||||||
பாகான் டாலாம் | |||||||
பாகான் ஜெர்மால் | |||||||
பட்டர்வொர்த் | |||||||
மாக் மண்டின் | |||||||
பிறை | |||||||
பிறை | |||||||
சுங்கை புயூ |
எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N7 | சுங்கை புயூ (Sungai Puyu) |
பி பூன் போ (Phee Boon Poh) |
பாக்காத்தான் (ஜசெக) |
N8 | பாகான் ஜெர்மால் (Bagan Jermal) |
சூன் லிப் சி (Soon Lip Chee) |
பாக்காத்தான் (ஜசெக) |
N9 | பாகான் டாலாம் (Bagan Dalam) |
சதீஸ் முனியாண்டி (Satees Muniandy) |
பாக்காத்தான் (ஜசெக) |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)