பாகுத காக்காயனர் என்பார் கிமு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய ஆசிரியர் ஆவார்..[1] இவர், மகாவீரர் மற்றும் புத்தர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார். பாகுதாவின் கூற்றுப்படி ஏழு நிலையான உண்மைகள் உள்ளன. அவை பூமி, நீர், நெருப்பு, காற்று, மகிழ்ச்சி, துக்கம் மற்றும் வாழ்க்கை ஆகியவையாகும். இந்த கூறுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளாது என்று பாகுதா மேலும் வலியுறுத்தினார்.[2].[3]
{{cite web}}
: CS1 maint: url-status (link)