பாகூர் ஏரி (Bahour Lake) என்பது இந்தியாவின் புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும்.[1][2] இது புதுச்சேரியின் முக்கிய பறவைகள் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]
↑Islam, M.Z. & A.R. Rahmani (2004). Important Bird Areas in India: Priority sites for conservation. Indian Bird Conservation Network: Bombay Natural History Society and Birdlife International (UK).Pp.xviii+1133