பாகூர் வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியில் உள்ளது.[1]
இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த வட்டத்தில் ஊர்கள் பாகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]