பாசிகர் மொழி

பசிகர்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
58,236 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bfr

பசிகர் மொழி ஒரு வகைப்படுத்தப்படாத திராவிட மொழியாகும். இந்தியாவில், ஹரியானா, டெல்லி, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜம்முவும் காஷ்மீரும், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் இம்மொழி ஏறத்தாள 58,236 மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு மிகவும் குறைவானது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. (Schreffler 2011) argues that they are a distinct ethnic group. (Singh 2010) regards them as a branch of the Banjara, whereas Ibbetson claimed at the end of the 19th century that they are merely an occupational group.
  2. "Bazigar | Ethnologue Free".
  3. "Bazigar | Ethnologue". 2013-03-28. Archived from the original on 2013-03-28. Retrieved 2023-07-14.