பாசிர் கூடாங் மாநகராட்சிPasir Gudang City Council Majlis Bandaraya Pasir Gudang
பாசிர் கூடாங் மாநகராட்சி சின்னம்
பாசிர் கூடாங் மாநகராட்சி கொடி
வகை வகை வரலாறு தோற்றுவிப்பு 1 சூலை 1977; 47 ஆண்டுகள் முன்னர் (1977-07-01 ) முன்பு ஜொகூர் பாரு நகராட்சி தலைமை நகர முதல்வர்
அசுமான் சா ரகுமான் Asman Shah Abd Rahman 22 நவம்பர் 2020
தலைமைச் செயலாளர்
முகமது அபிசு அலிமான் Mohd Hafiz Aliman 2 சூலை 2018
கட்டமைப்பு உறுப்பினர்கள் 23 அரசியல் குழுக்கள்
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்: கூடும் இடம் பாசிர் கூடாங் மாநகராட்சி தலைமையகம் Aras 19, Menara Aqabah, Jalan Bandar, 81700 Pasir Gudang, Johor பாசிர் கூடாங் , ஜொகூர் வலைத்தளம் mbpg .gov .my அரசியலமைப்புச் சட்டம் உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976அடிக்குறிப்புகள் முன்பு பாசிர் கூடாங் முனிசிபல் கவுன்சில் என்று அழைக்கப்பட்டது (22 நவம்பர் 2020 வரை)
பாசிர் கூடாங் மாநகராட்சி (மலாய் : Majlis Bandaraya Pasir Gudang ; ஆங்கிலம் : Pasir Gudang City Councill ); (சுருக்கம்: MBPG ) என்பது மலேசியா , ஜொகூர் , மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம் ; பாசிர் கூடாங் மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[ 1]
2020 நவம்பர் 20-ஆம் தேதி பாசிர் கூடாங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பாசிர் கூடாங் மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பாசிர் கூடாங் மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 311 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு ; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[ 1]
பாசிர் கூடாங் ஆணையம் (மலாய் : Pihak Berkuasa Tempatan Pasir Gudang (PBTPG) ; ஆங்கிலம் : Pasir Gudang Local Authority (Johor Corporation) ); 1 சூலை 1977
பாசிர் கூடாங் நகராண்மைக் கழகம் (மலாய் : Majlis Bandaran Pasir Gudang ; ஆங்கிலம் : Pasir Gudang Town Council ); 1 சூலை 1985
பாசிர் கூடாங் நகராட்சி (மலாய் : Majlis Perbandaran Pasir Gudang ; ஆங்கிலம் : Pasir Gudang Municipal Council ); 2 ஆகஸ்டு 2010;
பாசிர் கூடாங் மாநகராட்சி (மலாய் : Majlis Bandaraya Pasir Gudang ; ஆங்கிலம் : Pasir Gudang City Council ); 22 நவம்பர் 2020;[ 2]
நிர்வகிக்கும் இடங்கள்[ தொகு ]
பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி
ஆயர் பத்து 1 - Air Biru 1
ஆயர் பத்து 2 - Air Biru 2
ஆயர் பத்து 3 - Air Biru 3
மாவார் - Mawar
டாலியா - Dahlia
செண்டானா - Cendana
நூசா டாமாஇ - Nusa Damai
தாமான் சைன்டெக் - Taman Scientex
புலோரா அயிட்சு - Flora Heights
தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதி
பாசிர் பூத்தே - Pasir Putih
தஞ்சோங் புத்திரி - Tanjung Puteri Resort
கோத்தா மாசாய் 1 - Kota Masai 1
கோத்தா மாசாய் 2 - Kota Masai 2
கோத்தா மாசாய் 3 - Kota Masai 3
கோப்போக் - Kopok
சகாயா பாரு - Cahaya Baru
கொங் கொங் - Kong Kong
ஆயர் பூத்தே - Air Putih
சுங்கை தீராம் - Sungai Tiram
பண்டார் ஸ்ரீ ஆலாம் - Bandar Seri Alam
மாசாய் - Masai
மலேசிய மாநகராட்சிகள்
மாநகராட்சிகள்
மாவட்டங்கள் உள்ளூராட்சிகள் பொருளாதார மண்டலங்கள் நகரங்கள் நகர்ப்புறங்கள் முக்கிய அடையாளங்கள் உள்கட்டமைப்பு கல்வி
மாவட்டங்கள் ஜொகூர் பாரு மாவட்டத்தின் நகரங்கள் இஸ்கந்தர் புத்திரி நகரங்கள் பாசீர் கூடாங் மாவட்டத்தின் நகரங்கள் மூவார் மாவட்டத்தின் நகரங்கள் பத்து பகாட் மாவட்டத்தின் நகரங்கள் குளுவாங் மாவட்டத்தின் நகரங்கள் கூலாய் மாவட்டத்தின் நகரங்கள் சிகாமட் மாவட்டத்தின் நகரங்கள் பெங்கேராங் பகுதியின் நகரங்கள் பொந்தியான் மாவட்டத்தின் நகரங்கள் கோத்தா திங்கி மாவட்டத்தின் நகரங்கள் மெர்சிங் மாவட்டத்தின் நகரங்கள் தங்காக் மாவட்டத்தின் நகரங்கள் லாபிஸ் மாவட்டத்தின் நகரங்கள் யோங் பெங் மாவட்டத்தின் நகரங்கள் சிம்பாங் ரெங்கம் மாவட்டத்தின் நகரங்கள் தீவுகள் மலைகள் ஆறுகள் நீரிணைகள்