பாடங்கி

பாடங்கி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • கொல்லாடி
  • புச்சம்பேட்டை
  • பீமவரம்
  • பல்டேரு
  • அன்னவரம்
  • பினகபெங்கி
  • கோபாலகிருஷ்ண ரங்கராயபுரம்
  • பி.வெங்கம்பேட்டை
  • ரேஜேரு
  • வாடத
  • கோட்டிபள்ளி
  • கூடப்புவலசா
  • மல்லம்பேட்டை
  • பூடிவலசா
  • முகத
  • பாடங்கி
  • டொங்கினிவலசா
  • காமன்னவலசா
  • லட்சுமிபுரம்
  • கஜராயுனிவலசா
  • தெண்டுவலசா
  • பெதபள்ளி
  • பிண்ட்ரங்கிவலசா
  • வீரசாகரம்
  • ராமசந்திராபுரம்
  • கோடூர்
  • ஆகுலகட்டா

அரசியல்

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு பொப்பிலி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.