பாடலிபுத்ரா நாடக விழா Patliputra Natya Mahotsav पाटलिपुत्र नाट्य महोत्सव | |
---|---|
நிகழ்நிலை | செயலில் |
வகை | நாடகம் |
காலப்பகுதி | வருடந்தோறும் |
நிகழ்விடம் | காளிதாசு இரங்காலயா |
அமைவிடம்(கள்) | பாட்னா, பீகார் |
நாடு | இந்தியா |
துவக்கம் | 1985 |
நிறுவனர் | அப்கே சின்கா |
மிக அண்மைய | 2-6 பிப்ரவரி 2023[1] |
அடுத்த நிகழ்வு | 2024 |
பங்கேற்பவர்கள் | 24 நாடக குழுக்கள் 14 இந்திய வங்காள தேசத்திலிருந்து[2] |
மக்கள் | சோமா சக்கரபோர்தி |
உறுப்பினர் | அணில் குமார் வர்மா |
பாடலிபுத்ரா நாட்டிய விழா (Patliputra Natya Mahotsav), 1985-ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நாடக விழாவாகும்.
பாடலிபுத்ரா நாட்டிய விழா இந்தியாவின் பாட்னாவில் மத்திய மற்றும் மாநில கலாச்சார அமைச்சகங்களின் உதவியுடன் கலாச்சார அமைப்பான பிரங்கன்[3] மூலம் நடத்தப்படுகிறது.[4] ஆண்டுதோறும் (பொதுவாகப் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்) காளிதாஸ் ரங்காலயாவில் நடைபெறுகிறது.[5] முதல் பாட்லிபுத்ரா நாட்டிய மகோத்சவம் 1985-ல் நடைபெற்றது.[3]
பாட்னாவில் 2022-ல் நடைபெற்ற பாடலிபுத்ரா நாடக விழாவில், போபால், ரூர்கேலா மற்றும் வைஷாலி ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 நாடகக் கலைஞர்கள் காளிதாசு ரங்காலயாவில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தொடும் தனித்துவமான நாடகங்களை அரங்கேற்றினர்.[6]
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)