இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாட்டாளியின் வெற்றி | |
---|---|
இயக்கம் | ஏ. சுபராவ் |
தயாரிப்பு | வை. வி. சௌத்ரி சம்பு பிலிம்ஸ்< |
கதை | கதை சக்கர சத்யா நாராயணா |
இசை | ராஜேஸ்வர ராவ் மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் ரங்கராவ் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு சாரங்கபாணி சாவித்திரி கிரிஜா சுகுமாரி ஈ. வி. சரோஜா கே. ஆர். செல்லம் |
வெளியீடு | பெப்ரவரி 19, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 15963 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாட்டாளியின் வெற்றி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.