பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான நிலைக்குழு | |
---|---|
பதினேழாவது மக்களவை | |
நிறுவிய ஆண்டு | ஏப்ரல் 1993 |
நாடு | ![]() |
தலைமை | |
நியமிப்பவர் | இந்திய மக்களவைத் தலைவர் |
குழுவின் அமைப்பு | |
மொத்த உறுப்பினர்கள் | 31 மக்களவை உறுப்பினர்கள் : 21 மாநிலங்களவை உறுப்பினர்கள் : 10 |
தேர்வு முறை | ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். |
பதவிக்காலம் | 1 ஆண்டு |
அதிகார வரம்பு | |
பணிகள் | பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கைகள் மற்றும் கொள்கை முடிவுகளை மேற்பார்வையிடுவது. |
Rules & Procedure | |
Applicable rules | Rule 331 C through N (page 122 - 125) Fifth Schedule (page 158) |
இந்தியக் குடியரசு |
---|
![]() |
இந்திய அரசு வலைவாசல் |
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (Standing Committee on Defence (SCOD), இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை ஆராய்வதே இக்குழுவின் பணியாகும்.
இக்குழு 31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. ஆண்டுதோறும் மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார அடிப்படையில் இக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 1 ஆண்டாகும். இக்குழுவின் தலைவரை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர்.
2019 - 2020 ஆண்டிற்கு இக்குழுவை இதுவரை நாடாளுமன்றம் தேர்வு செய்யவில்லை[1]
இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை ஆராய்வதே இக்குழுவின் பணியாகும்.