பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோவில் உள்ளது. அம்பேத்கரின் நினைவாக பெயரிடப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்திய அரசுக்குச் சொந்தமானது.[1][2][3]