பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா
பிறப்புஜெயசிம்ஹா
6 நவம்பர் 1983 (1983-11-06) (அகவை 41)
கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சிம்ஹா[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது
வாழ்க்கைத்
துணை
ரேஷ்மி மேனன்

பாபி சிம்ஹா என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா, நேரம் படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி ஆதாரங்கள்
2012 காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்) ஜெய சிம்ஹா தமிழ்
2012 லவ் பெயிலியர் ஜெய சிம்ஹா தெலுங்கு
2012 பீட்சா பாபி தமிழ்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் சங்கர் சுப்பிரமணியம் தமிழ்
2013 சூது கவ்வும் பகலவன் தமிழ்
2013 நேரம் (திரைப்படம்) வட்டி ராஜா மலையாளம்
2013 நேரம் (திரைப்படம்) வட்டி ராஜா தமிழ்
2014 பிவேர் ஆப் டாக்ஸ் அமீர் மலையாளம்
2014 ஜிகர்தண்டா (திரைப்படம்) அசால்ட் சேது தமிழ்
2014 ஆடாம ஜெயிச்சோமடா பூமிநாதன் தமிழ்
2014 புரோஸ்பர் தமிழ்
2015 ஒரு வடக்கன் செல்பி ஜான் மலையாளம் கௌரவத் தோற்றம்
2015 சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது செல்லப்பாண்டி தமிழ்
2015 மசாலா படம் அமுதன் தமிழ்
2015 இஞ்சி இடுப்பழகி அவராகவே தமிழ் கௌரவத் தோற்றம்
2015 சைஸ் ஜீரோ அவராகவே தெலுங்கு கௌரவத் தோற்றம்
2015 உறுமீன் செல்வா தமிழ்
2016 பெங்களூர் நாட்கள் கண்ணன் (குட்டி) தமிழ்
2016 அவியல் அவராகவே தமிழ்
2016 ரன் வட்டி ராஜா தெலுங்கு
2016 கோ 2 குமரன் தமிழ்

ஆதாரம்

[தொகு]
  1. http://www.hindustantimes.com/entertainment/regional/simha-the-most-unexpected-person-to-play-villain-jigarthanda-director/article1-1246744.aspx

வெளி இணைப்புகள்

[தொகு]