பாபோ கெளிறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சைலூரிட்டே
|
பேரினம்: | |
இனம்: | ஓ. பாபோ
|
இருசொற் பெயரீடு | |
ஓம்போக் பாபோ ஆமில்டன், 1822 |
ஓம்போக் பாபோ (Ompok pabo) அல்லது பாபோ கெளிறு (அசாமிய மொழி: পাভ মাছ) பாக்கித்தான், வடகிழக்கு இந்தியா, வங்களாதேசம் மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்ட சைலூரிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினம் ஆகும். பாபோ கெளிறு ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் காணப்படுகிறது. இது 25 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[1]