பாரத சாரண சாரணியர் இயக்கம் The Bharat Scouts and Guides | |||
---|---|---|---|
Hindi | भारत स्काउट्स एवं गाइड्स | ||
தலைமையகம் | புது தில்லி | ||
நாடு | இந்தியா | ||
நிறுவப்பட்டல் | 1950 | ||
Membership | 5,410,492 | ||
பிரதம ஆணையாளர் | பாடியாஸ் ஈஸ்வர் நகரலே | ||
தொடர்பு | உலகப் பெண் சாரணர் சம்மேளனம், உலக சாரணர் சம்மேளனம் | ||
| |||
வலைத்தளம் www | |||
பாரத சாரண சாரணிய இயக்கம் (The Bharat Scouts and Guides) என்பது ஒரு தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 5,410,492 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1909 இல் இந்தியாவில் சாரணியம் நிறுவப்பட்டது. இது 1938 இல் உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது. பெண் சாரணியம் 1911 இல் இந்தியாவில் ஆரம்பமானது. சாரணர்களுக்கான உயரிய விருது இராட்டிரபதி சாரண விருது[3] ஆகும்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)