பாரத தர்ம ஜன சேனா | |
---|---|
[1] | |
சுருக்கக்குறி | BDJS |
தலைவர் | துஸ்கர் வெள்ளப்பள்ளி |
தலைவர் | துஸ்கர் வெள்ளப்பள்ளி |
தொடக்கம் | 2015 |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
கூட்டணி | தேஜகூ (2016-முதல்) |
இணையதளம் | |
www.bdjsparty.org | |
இந்தியா அரசியல் |
பாரத தர்ம ஜன சேனா (BDJS) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இயங்கும் ஒரு அரசியல் கட்சி ஆகும். துஸ்கர் வெள்ளப்பள்ளி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் கட்சி ஆகும்.[1][2][3][4]
பாரத தர்ம ஜன சேனா கேரளா மாநிலத்தில் வாழும் ஈழவர் மற்றும் திய்யா மக்களின் வாழ்க்கை தரம் உயர்வும் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும் கட்சியின் முதன்மையான கொள்கையாக கொண்டு இயங்குகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் பாரத தர்ம ஜன சேனா பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (தேஜகூ) உடன்படிக்கை செய்து கூட்டணி அமைத்துக் கொண்டது.