வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1954 |
நிறுவனர்(கள்) | இந்திய அரசு |
தலைமையகம் | பெங்களூர், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | பானுபிரகாஷ் சிறீவத்சவா (பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
வருமானம் | கூடுதல் ₹17,404.18 (ஐஅ$200) (2023)[1] |
இயக்க வருமானம் | கூடுதல் ₹3,922.91 (ஐஅ$46) (2023)[1] |
நிகர வருமானம் | கூடுதல் ₹2,986.24 (ஐஅ$35) (2023)[1] |
மொத்தச் சொத்துகள் | கூடுதல் ₹35,054.48 (ஐஅ$410) (2023)[1] |
மொத்த பங்குத்தொகை | கூடுதல் ₹13,581.99 (ஐஅ$160) (2023)[1] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (51.14%)
பரஸ்பர நிதி (24.43%) வெளிநாட்டு முதலீடுகள் (15.73%) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (7.5%) பரோடா வங்கி (4%) |
பணியாளர் | 9,612 (மார்ச், 2019) |
இணையத்தளம் | bel-india.in |
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ('Bharat Electronics Limited (சுருக்கமாக:BEL) இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதிக இலாபம் ஈட்டும் மகா நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் பாதுகாப்புப் படைகளுக்க்கான, வான்புறப்புக் கருவிகள், ரேடார்கள், மின்னணு போர்க் கருவிகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறது. இதன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.[2] இந்நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.[3]