பாராடோக்சோதெரா | |
---|---|
![]() | |
பாராடோக்சோதெரா சிற்றினம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டாக்சோடெரிடே
|
பேரினம்: | பாராடோக்சோதெரா
|
பாராடோக்சோதெரா (Paratoxodera)[1][2] என்பது டாக்சோடெரிடே மற்றும் இனக்குழு டாக்சோடெரினி குடும்பத்தில் கும்பிடுபூச்சி பேரினமாகும். இப்பேரினச் சிற்றினங்கள் இந்தோசீனா மற்றும் மலேசியாவில் காணப்படுகின்றன.
மாண்டோடியா சிற்றினங்கள்[3]