பாரிட் (P069) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Parit (P069) Federal Constituency in Perak | |
மாவட்டம் | பேராக் தெங்கா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 47,915 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாரிட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாரிட், துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ், பத்து காஜா |
பரப்பளவு | 560 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் இசுமிமாட் தாயிப் (Muhamamd Ismi Mat Taib) |
மக்கள் தொகை | 60,988 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாரிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Parit Federal Constituency; சீனம்: 巴力国会议席) என்பது மலேசியா, பேராக், பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P069) ஆகும்.[7]
பாரிட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாரிட் நகரம், பேராக், பேராக் தெங்காமாவட்டத்தில் உள்ள ஒரு கிராம நகர்ப்பகுதி. 1979-ஆம் ஆண்டில், கோலாகங்சார் மாவட்டத்தில் இருந்து பாரிட் நகரம் அகற்றப்பட்டு, பேராக் தெங்கா மாவட்டத்தின் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டது.
இந்த நகரம் துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ் மற்றும் பத்து காஜா ஆகிய நகரங்களுக்கு அருகில் உள்ளது.
பாரிட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் சுங்கை பேராக் ஈலிர் தொகுதியில் இருந்து பாரிட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P048 | 1959–1963 | உசேன் முகம்ட் நோர்டின் (Hussein Mohd Noordin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P048 | 1963–1964 | உசேன் முகம்ட் நோர்டின் (Hussein Mohd Noordin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P048 | 1971–1974 | அசீம் கெரா (Hashim Gera) |
மலேசிய இசுலாமிய கட்சி |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | ||||
4-ஆவது மக்களவை | P057 | 1974–1978 | முகமட் பக்ரி ராயிஸ் (Mohd. Bakri Rais) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | அகமட் அம்பால் இயோப் (Ahamed Hambal Yeop) | ||
7-ஆவது மக்களவை | P063 | 1986–1990 | நசுரூடின் டைடின் (Nasruddin Saidin) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P066 | 1995–1999 | அய்நோன் கைரியா அபாஸ் (Ainon Khairiyah Abas) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | மாட் பசிர் ரகுமட் (Mat Basir Rahmat) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | P069 | 2004–2008 | நசருடின் அசிம் (Nasarudin Hashim) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | நிசார் சக்காரியா (Nizar Zakaria) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | சைம் அசன் (Zaim Hassan) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | நிசார் சக்காரியா (Nizar Zakaria) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் இசுமி தாயிப் (Muhamamd Ismi Taib) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
47,915 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
38,855 | 78.36% | ▼ - 3.92% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
37,545 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
186 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,124 | ||
பெரும்பான்மை (Majority) |
2,155 | 5.74% | ▼ - 16.08 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
முகமட் இசுமி தாயிப் (Muhamamd Ismi Taib) |
பெரிக்காத்தான் | 37,545 | 17,181 | 45.76% | + 45.76% | |
முகமட் நிசார் சக்காரியா (Mohd Nizar Zakaria) |
பாரிசான் | - | 15,026 | 40.02% | - 8.39 % ▼ | |
நூர்தகபா நோர்டின் (Nurthaqaffah Nordin) |
பாக்காத்தான் | - | 5,063 | 13.49% | - 11.48% ▼ | |
பைசோல் பட்சிலி முகமது (Faizol Fadzli Mohamed) |
தாயக இயக்கம் | - | 275 | 0.73% | + 0.73% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)