பார்த்தாலே பரவசம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | கவிதாலயா |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | மாதவன் சிம்ரன் ஸ்னேகா விவேக் மணிவண்ணன் நிழல்கள் ரவி கமல்ஹாசன் மதன்பாபு |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பார்த்தாலே பரவசம் (Paarthale Paravasam) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சிம்ரன்,ஸ்னேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.