பார்மேர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°45′N 71°23′E / 25.75°N 71.38°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | பார்மேர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பார்மேர் நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 28,387 km2 (10,960 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3 |
ஏற்றம் | 227 m (745 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,00,015 |
• பெருநகர் | 1,84,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி மொழி, இராஜஸ்தானி, மார்வாரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 344001 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-04 |
இணையதளம் | barmer |
பார்மேர் (Barmer), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள பார்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரானா ஜெய்ப்பூர் நகரத்திற்கு தென்மேற்கில் 527.8 கிலோ மீட்டர் தொலைவிலும்; அகமதாபாத்திற்கு வடமேற்கே 379.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பார்மேர் மாவட்டம் தாலைவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 40 வார்டுகளும், 17,553 வீடுகளும் கொண்ட பார்மேர் நகரத்தின் மக்கள் தொகை 96,225 ஆகும். அதில் ஆண்கள் 50,787 மற்றும் பெண்கள் 45,438 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,761 மற்றும் 1,497 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.43%, இசுலாமியர் 6.4%, சமணர்கள் 11.75% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[2]
தட்பவெப்ப நிலைத் தகவல், பார்மேர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.6 (97.9) |
39.4 (102.9) |
43.3 (109.9) |
48.3 (118.9) |
49.9 (121.8) |
48.7 (119.7) |
45.5 (113.9) |
43.7 (110.7) |
43.2 (109.8) |
43.1 (109.6) |
39.4 (102.9) |
35.2 (95.4) |
49.9 (121.8) |
உயர் சராசரி °C (°F) | 25.8 (78.4) |
29.1 (84.4) |
34.7 (94.5) |
39.3 (102.7) |
42.0 (107.6) |
40.7 (105.3) |
37.0 (98.6) |
35.1 (95.2) |
36.5 (97.7) |
37.0 (98.6) |
32.3 (90.1) |
27.4 (81.3) |
34.7 (94.5) |
தாழ் சராசரி °C (°F) | 10.4 (50.7) |
13.3 (55.9) |
19.1 (66.4) |
24.1 (75.4) |
26.9 (80.4) |
27.8 (82) |
26.9 (80.4) |
25.7 (78.3) |
25.0 (77) |
22.2 (72) |
16.3 (61.3) |
11.7 (53.1) |
20.8 (69.4) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -1.7 (28.9) |
3.8 (38.8) |
4.5 (40.1) |
12.2 (54) |
16.7 (62.1) |
16.2 (61.2) |
19.4 (66.9) |
20.0 (68) |
16.7 (62.1) |
13.9 (57) |
6.7 (44.1) |
2.3 (36.1) |
−1.7 (28.9) |
மழைப்பொழிவுmm (inches) | 1.3 (0.051) |
2.4 (0.094) |
1.8 (0.071) |
2.8 (0.11) |
9.8 (0.386) |
25.8 (1.016) |
90.1 (3.547) |
103.0 (4.055) |
33.2 (1.307) |
3.8 (0.15) |
1.2 (0.047) |
0.5 (0.02) |
275.8 (10.858) |
% ஈரப்பதம் | 30 | 25 | 21 | 19 | 22 | 33 | 48 | 54 | 43 | 28 | 30 | 32 | 32 |
சராசரி மழை நாட்கள் | 0.2 | 0.3 | 0.2 | 0.4 | 0.8 | 1.4 | 4.3 | 4.3 | 1.9 | 0.4 | 0.2 | 0.2 | 14.7 |
ஆதாரம்: India Meteorological Department[3][4] |