பார்வதிபுரம் வருவாய் பிரிவு (அல்லது பார்வதிபுரம் பிரிவு) இந்திய மாநிலமான ஆந்திர மாநிலத்தின் விஜயநகர மாவட்டத்தின் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஒரு வருவாய் துறைக்கு பதினைந்து மண்டலங்கள் வீதம் இந் நிர்வாகத்தின் கீழ் இரண்டு வருவாய் பிரிவுகள் இயங்குகின்றன. [1] இவ் வருவாய் பிரிவின் தலைமைச் செயலகம் பார்வதிபுரத்தில் அமைந்துள்ளது.[1]
இவ் வருவாய் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் 15 மண்டலங்களுக்கான [1] தற்போதைய வருவாய் பிரிவு அலுவலர் ஜே.வெங்கட்டா ராவ் ஆவார். [2]
மண்டலங்கள் |
Badangi, Balijipeta, Bobbili, Garugubilli, Gummalaxmipuram, Jiyyammavalasa, Komarada, Kurupam, Makkuva, Pachipenta, Parvathipuram, Ramabhadrapuram, Salur, Seethanagaram, Therlam |
---|
ஆந்திரப் பிரதேசத்தில் வருவாய் பிரிவுகளின் பட்டியல்
ஆந்திரப் பிரதேசத்தில் மண்டலங்களின் பட்டியல்