பாலகோடேர்

பாலகோடேர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உண்டி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • பாலகோடேரு
  • கரகபர்ரு
  • கொரகனமுடி
  • கொண்டேபூடி
  • கோருகொல்லு
  • குமுதவல்லி
  • மோகல்லு
  • கொல்லலகோடேர்
  • மைப்ப
  • பென்னட அக்ரகாரம்
  • விசாகோடேரு
  • சிருங்கவிருட்சம்
  • வேண்ட்ரா
  • வேண்ட்ர அக்ரகாரம்

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.