பாலக்கரை

பாலக்கரை
நகரப் பகுதி
பாலக்கரை is located in Tiruchirapalli
பாலக்கரை
பாலக்கரை
ஆள்கூறுகள்: 10°48′39″N 78°41′45″E / 10.8108°N 78.6959°E / 10.8108; 78.6959
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்
98.53 m (323.26 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
620001
புறநகர்ப் பகுதிகள்சிங்காரத்தோப்பு, தாராநல்லூர், தென்னூர், புத்தூர், உறையூர், தில்லை நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், பொன்மலை, வரகனேரி, அரியமங்கலம், திருவரங்கம், திருவானைக்காவல், கே. கே. நகர்
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிதிருச்சிராப்பள்ளி கிழக்கு

பாலக்கரை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு மாநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்

[தொகு]

பாலக்கரை பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 98.53 மீட்டர் உயரத்தில், (10°48′39″N 78°41′45″E / 10.8108°N 78.6959°E / 10.8108; 78.6959) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

பாலக்கரை is located in Tiruchirapalli
பாலக்கரை
பாலக்கரை
பாலக்கரை (Tiruchirapalli)

போக்குவரத்து

[தொகு]

தொடருந்து நிலையம்

[தொகு]

இவ்வூரிலுள்ள தொடருந்து நிலையம் பாலக்கரை தொடருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

பாலக்கரையில் வெளிகண்ட நாதர் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.[1] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

கிறித்தவக் கோயில்

[தொகு]

கிறித்தவக் கோயிலான உலக மீட்பர் பேராலயம் பாலக்கரை பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[3]

தேர்தல் தொகுதிகள்

[தொகு]

பாலக்கரை பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. Retrieved 2024-09-13.
  2. "Arulmigu Velikandanadhar Temple, Palakkarai, Thiruchirappalli - 620001, Thiruchirappalli District [TM026415].,". hrce.tn.gov.in. Retrieved 2024-09-13.
  3. "Basilica of the Holy Redeemer, Trichy, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-14. Retrieved 2024-09-13.