பாலசேகரன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[1]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)