பாலா | |
---|---|
[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | Palaquium |
வேறு பெயர்கள் [2] | |
|
பாலா (தாவரம்) (அறிவியல் பெயர் :Palaquium ellipticum) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.[2] இவற்றில் 120 வகைகள் காணப்படுகின்றன. இந்தவகையான தாவரங்கள் இந்தியா, தென்கிழக்காசியா , மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. மேலும் பசிபிக் தீவுகளிலும் காணப்படுகிறது.