பாலா (நடிகர்)

பாலா
பிறப்புபாலா குமார்
19 திசம்பர் 1982 (1982-12-19) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அம்ருதா சுரேஷ்

பாலா குமார் (பிறப்பு: டிசம்பர் 19 1982) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு அஜித் குமார் நடித்த வீரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2003 அன்பு அன்பு
காதல் கிசு கிசு சிறீராம்
2004 அம்மா அப்பா செல்லம் செல்லம்
2006 கலிங்கா கலிங்கா
2009 மஞ்சள் வெயில் இரவி
2014 வீரம் முருகன்
2019 தம்பி எம்எல்ஏ மணிமாறன்
2021 அண்ணாத்த அர்ஜூன்

வெளி இணைப்புகள்

[தொகு]