பாலின், அருணாச்சலப் பிரதேசம்

பாலின்
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
பாலின் நகரக் காட்சி
பாலின் நகரக் காட்சி
பாலின் is located in அருணாசலப் பிரதேசம்
பாலின்
பாலின்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பாலின் அமைவிடம்
பாலின் is located in இந்தியா
பாலின்
பாலின்
பாலின் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°41′38″N 93°37′55″E / 27.694°N 93.632°E / 27.694; 93.632
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கிரா தாதி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்329.45 km2 (127.20 sq mi)
ஏற்றம்
1,080 m (3,540 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,217
 • அடர்த்தி17/km2 (40/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
791118
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுAR-19
இணையதளம்https://kradaadi.nic.in/

பாலின் (Palin), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரா தாதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இங்கு நிஷி பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இது இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடக்கே 154 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலைருந்து 1080 மீட்டர் (3540 அடி).உயரத்தில் கிழக்கு இமயமலைத் தொடரில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 246 குடியிருப்புகள் கொண்ட பாலின் பேரூராட்சியின் மக்கள் தொகை 1217 ஆகும். சராசரி எழுத்தறிவு 85.41% ஆகும். இதன் மக்கள் தொகையில் நிஷி பட்டியல் பழங்குடியினர் 1,108 ஆக உள்ளனர்.[1]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பாலின்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 15
(59)
15
(59)
17
(63)
20
(68)
20
(68)
23
(73)
22
(72)
24
(75)
23
(73)
22
(72)
19
(66)
16
(61)
19.7
(67.4)
தாழ் சராசரி °C (°F) 8
(46)
9
(48)
13
(55)
15
(59)
16
(61)
20
(68)
18
(64)
19
(66)
18
(64)
17
(63)
12
(54)
8
(46)
14.4
(58)
பொழிவு mm (inches) 30
(1.18)
54
(2.13)
57
(2.24)
96
(3.78)
210
(8.27)
405
(15.94)
510
(20.08)
360
(14.17)
411
(16.18)
114
(4.49)
15
(0.59)
27
(1.06)
2,289
(90.12)
[சான்று தேவை]

மேற்கோள்கள்

[தொகு]